பினராயி விஜயன்

img

ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

img

உக்ரைனிலிருந்து மீட்கப்படும் கேரள மக்களின் பயணச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் பினராயி விஜயன்  

உக்ரைனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரும் கேரள மக்களின் பயணச் செலவை கேரள அரசே ஏற்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  

img

பாதுகாப்பில் சமரசமின்றி ஓணம் கொண்டாடலாம்.... கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து....

பழங்குடியினத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓணம் பரிசாக ரூ.1000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டது...

img

இடதுசாரி எதிர்ப்பில் ஒன்றுபடும் வலதுசாரிகள்.... கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு....

சுதந்திர தினம் போல, மற்றொரு நாளையும் (பாகிஸ்தான் பிரிவினை) கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டை ஆள்பவர்கள் கூறுகிறார்கள்....

img

15 லட்சம் குடும்பங்களுக்கு ஓணம் பரிசு தலா ரூ.1,000... பினராயி விஜயன் அரசு அறிவிப்பு....

சமூகப் பாதுகாப்பு, நலநிதி ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள இந்த ஓணம் பரிசுத் தொகை கூட்டுறவு சங்கங்கள்....

img

வரதட்சணை விஷயத்தில் தயவு தாட்சண்யம் கிடையாது... சட்டப்பேரவையில் பினராயி விஜயன் பேச்சு....

கேரள சட்டப்பேரவையில் பேசியிருக்கும் முதல்வர் பினராயி விஜயன், வரதட்சணைக்கு எதிரானஅரசின் நிலைபாட்டை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார்..

img

குழந்தைகளை வணிகப் பொருளாக மாற்றிவிடாதீர்... குடும்பத்தின் மதிப்பைக் காட்டும் ஒன்றல்ல திருமணம்.... பொதுமக்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்...

வரதட்சணை தொடர்பான பிரச்சனைகள் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் சமூகத்தில் விவாதிக்கப்படுகின்றன...

img

தேர்தலின் போது பாஜக கொட்டிய கள்ளப்பணம்.... நாட்டின் ஜனநாயகத்தை தகர்ப்பதற்கான நகர்வு... பினராயி விஜயன் சாடல்....

2013-14 ஆம் ஆண்டில் 162 நாடுகளின் நிழல் பொருளாதாரங்களைப் பற்றி ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்கள்....

img

தடுப்பூசியை கொள்முதல் செய்துதர மத்திய அரசை வலியுறுத்துவோம்.. பினராயி விஜயன் கடிதத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி பதில்.....

மாநிலங்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது...

img

உணவும் மருந்தும் அனைவருக்கும் கிடைக்கும் ஆதிவாசி, அதிதி தொழிலாளர்கள் பற்றி கூடுதல் கவனம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி....

வீட்டில் இருப்போர், கோவிட் உள்ளிட்ட எந்தவொரு வியாதிக்கும் இ-சஞ்ஜீவனி மூலம் டெலிமெடிசின் சேவைகளைப் பெறலாம்.....